Provide Current Location
Sign in to see your saved address

Terms & Conditions

  • Minimum order amount ₹3000 required to place order.
  • Delivery charges minimum ₹300 to maximum ₹500 according to the size of the parcel & distance of your city from Sivakasi.
  • You can pay and get your parcel from transport office in your city, we will send a details about a shipping.
  • Delivery period takes Minimum 3-5 days required, your parcel will be at your city transport office, please follow up the transport services.
  • If any technical problem you faced during the time of placing the orders in our site, please contact us through mail or whats app.
  • We give a quality assurance about Our products 99% quality assured.
  • Price will be discounted, more offers and details please follow our social media pages.
  • குறைந்தபட்ச ஆர்டர் தொகை ₹ 3000.
  • பார்சலின் அளவை பொருத்தும், சிவகாசியிலிருந்து உங்கள் நகரத்தின் தூரத்தை பொருத்தும் டெலிவரி கட்டணம் குறைந்தபட்சம் ₹ 300 முதல் ₹500 வரை ஆகும்.
  • உங்கள் நகரத்தில் உள்ள டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் நீங்கள் பணம் செலுத்தி உங்கள் பார்சலைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • டெலிவரி காலம் குறைந்தது 3-5 நாட்கள் ஆகும், உங்கள் பார்சல் உங்கள் நகர டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் இருக்கும், தயவுசெய்து டிரான்ஸ்போர்ட் சேவைகளைப் பின்பற்றவும், தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கபடும்.
  • எங்கள் இணையதளத்தில் ஆர்டர் செய்யும் போது நீங்கள் சந்தித்த ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல் இருந்தால், தயவுசெய்து எங்களை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொள்ளவும்.
  • எங்கள் இணையத்தில் விற்பனை செய்யும் பட்டாசுகள் 99% தரமானவை, நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.
  • விலை தள்ளுபடி, சலுகைகள் மற்றும் விவரங்கள் குறித்து தெரிந்துகொள்ள தயவுசெய்து எங்கள் சமூக ஊடக பக்கங்களைப் பின்தொடரவும்.